Sunday 25 October 2015

காலக்கணிதம் தமிழில்

நொடி, நாழிகை, நாள் என காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.

1 குழி (குற்றுழி) = 6.66 மில்லி செகன்ட் (கார்த்திகை நாள்மீன் ஒரு முறை மின்னும் நேரம்)
10 குழிகள் = 1 கண்ணிமை (66.6666 மில்லி செகன்ட்)
2 கண்ணிமை = 1 கைநொடி (0.125 செகன்ட்)
2 கைநொடி = 1 மாத்திரை (0.25 செகன்ட்)
6 கண்ணிமை = 1 சிற்றுழி (நொடி) (0.40 செகன்ட்) (ஒரு நீருள்ள பாத்திரத்தில் மூங்கில் குழலால் ஊதும் பொழுது ஏற்படும் குமிழியானது ஒரு சாண் அளவு உயரும் நேரம்)
2 மாத்திரை = 1 குறு (0.5 செகன்ட்)
2 நொடி = 1 வினாடி (0.8 செகன்ட்) ஒரு மனிதனின் இதயம் ஒரு முறை துடிக்கும் நேரம்
2 குறு = 1 உயிர் (1 செகன்ட்)
5 நொடிகள் = 2 உயிர் = 1 சாணிகம் = 1/2 அணு (2 செகன்ட்)
10 நொடிகள் = 1 அணு ( 4 செகன்ட்)
6 அணு = 12 சாணிகம் = 1 துளி = 1 நாழிகை வினாடி (24 செகன்ட்)
10 துளிகள் = 1 கணம் (4 நிமிடம்)
6 கணம் = 1 நாழிகை (24 நிமிடம்)
10 நாழிகை = 4 சாமம் = 1 சிறுபொழுது = 240 நிமிடம் = 4 மணிநேரம்
6 சிறுபொழுது = 1 நாள் = 24 மணிநேரம்
7 நாள் = 1 கிழமை (1 வாரம்)
2 1/2 நாழிகை = 1 ஓரை
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 அழுவம் (பக்கம்)
29.5 நாள் = 1 திங்கள் (30 நாள் = 1 மாதம்)
2 திங்கள் = 1 பெரும்பொழுது
6 பெரும்பொழுது = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
4096 ஆண்டு (=8^4) = 1 ஊழி
360 ஆண்டு = 1 தேவ ஆண்டு
12 ஆயிரம் தேவ ஆண்டு = 1 சதுர்யுகம்

Siththar books


அகத்தியர்_அந்தரங்க_தீட்சா_விதி
அகத்தியர்_இடைப்பாகம்_நானூறு_பாகம்_ஓன்று
அகத்தியர்_ஊர்வசி_பஞ்சரத்தினம்_எண்ணூற்றிஐந்து
அகத்தியர்_கற்ப_தீட்சை
அகத்தியர்_கற்ப_முப்புக்_குருநூல்_கற்ப_தீட்சைநூல்_ நாற்பத்து_முக்கோண_பூசைநூல்
அகத்தியர்_கன்ம_காண்டம்_வேறுபிரதி
அகத்தியர்_கன்ம_சூத்திரம்
அகத்தியர்_குருநாடி_சாத்திரம்_இருநூற்றிமுப்பத்தைந்து
அகத்தியர்_குறுந்திரட்டு
அகத்தியர்_சௌமிய_சாகரம்_ஆயிரத்தி_இருநூறு
அகத்தியர்_ஞானகாவியம்_ஆயிரம்
அகத்தியர்_தற்கசாத்திரம்_வேறு_பிரதி
அகத்தியர்_நாகமுனிவர்_நயனவிதி
அகத்தியர்_பரிபாசை_முன்னூறு
அகத்தியர்_பரிபூரணம்
அகத்தியர்_பரிபூரணம்_நானூறு
அகத்தியர்_பரிபூரணம்_நானூறு_வேறுபிரதி
அகத்தியர்_பன்னிருகாண்டம்_இருநூறு
அகத்தியர்_பன்னீராயிரம்_தொகுப்பு
அகத்தியர்_பாலவாகடம்_முன்னூறு
அகத்தியர்_பூரண_சூத்திரம்_இருநூற்றிப்பதினாறு
அகத்தியர்_பூரண_சூத்திரம்_இருநூற்றிப்பதினாறு_தோழி
அகத்தியர்_பூரண_சூத்திரம்_இருநூற்றிப்பதினாறு_வேறு_பதிப்பு
அகத்தியர்_யாலநிகண்டு
அகத்தியர்_வைத்திய_இரத்தினச்சுருக்கம்_வேறு_பிரதி
அமுத_கலசம்
அமுதகலைஞானம்_ஆயிரத்தி_இருநூறு
அமுதகலைஞானம்_ஆயிரத்தி_இருநூறு_மறுபிரதி
அழுகணி_சித்தர்_பாடல்
அற்புத_சிந்தாமணி_என்னும்_பதார்த்தகுண_சிந்தாமணி_மூலமும்_உரையும்
அனுபவ_சாமுத்திரிகா_இலட்சண_சாத்திரம்
எண்_சோதிடம்
ஏழு_நூற்றொகுதி_கோரக்கர்
ஔவையார்_அருளிச்செய்த_குறள்மூலம்
கந்தர்_கவசங்கள்_ஆறு
கப்பல்_சாத்திரம்
கருக்கடை நிகண்டு முன்னூறு_தன்வந்திரி
கல்லாடம்
குணங்குடி_மஸ்தான்_சாகிபவர்கள்_பாடல்
சங்கமுனி_விச_வைத்தியம்_நூறு
சாகாக்கலை
சித்தமருத்துவ_வினா_விடை_நூல்
சித்தர்கள்_தத்துவங்கள்
சிவமயம்
சிவமயம்_பாகம்_இரண்டு_பகுதி_இரண்டு
சிவமயம்_பாகம்_இரண்டு_பகுதி_ஒன்று
சிவமயம்_பாகம்_இரண்டு_பகுதி_மூன்று
தமிழர்_வைத்திய_நூல்_சித்தர்_வைத்தியம்
தமிழில்_தவறுகளைத்_தவிர்ப்போம்
தமிழ்_இலக்கிய_வரலாறு
திரிகடுகம்
திருச்செந்தூர்_கந்தர்_கலி_வெண்பா
திருமூலர்_கருக்கடை_வைத்தியம்_அறுநூறு_வேறு_பிரதி
திருவாசகம்
திருவாதவூரர்_புராண_மூலம்
தேரையர்_காப்பியம்_மூலமும்_உரையும்
நவரத்தின_வைத்திய_சிந்தாமணி_எண்ணூறு_கவுனமணி_நூறு
பதினெட்டு_சித்தர்களின்_வாழ்வும்_வாக்கும்
பத்திரகிரியார்_பாடல்கள்_மெய்ஞானப்_புலம்பல்
புசுண்டர்_நூல்_இரண்டு
புசுண்டர்_நூல்_ஒன்று
புசுண்டர்_நூல்_மூன்று
பூலோக_இன்ப_துன்பம்
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_ஆறு_இரண்டு
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_ஆறு_ஓன்று
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_இரண்டு
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_எட்டு
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_ஏழு
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_ஐந்து
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_ஒன்பது
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_ஓன்று
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_நான்கு
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_பதினொன்று
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_பதின்மூன்று
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_பத்து
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_பன்னிரண்டு
பெரியபுராணம்_பன்னிரண்டாம்_திருமுறை_முதல்_காண்டம்_மூன்று
போகர்_முனிவரின்_சரக்கு_வைப்பு_எண்ணூறு
முப்பூ_குரு
முல்லைத்திணை
வடசொல்_தமிழ்_அகர_வரிசைச்_சுருக்கம்
வைத்திய_சதகம்_மூலமும்_உரையும்
பாகம் : மூன்று